தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
கனமழை காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாகப் பேச்சிப்பாறை அணைக்கு ...
