அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. திருப்பூர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் ...