ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் வெள்ளப்பெருக்கு!
இமாச்சலப்பிரதேசத்தின் ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குலு பகுதியில் உள்ள ஸ்ரீகண்ட் மகாதேவ் மலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குர்பன் காட் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், கடைகள் வெள்ளத்தால் சேதமடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அப்பகுதியில் சீரமைப்பு ...