கனமழையால் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் – பொதுமக்கள் பாதிப்பு!
அன்னூரில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை ...