கருப்பசாமி கோயிலில் பூக்குழி திருவிழா! – பக்தர்கள் நேர்த்திக்கடன்!
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஆரியங்காவு கருப்பசாமி கோயிலில் பூக்குழி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் இக்கோயிலில் ஆவணி மாதம் பூக்குழித் திருவிழா 3 நாட்கள் நடைபெறும். ...