ஆயுத பூஜை கொண்டாட்டம் – கோவை பூ மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்!
கோவையில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதி, விற்பனை அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நாடு முழுவதும் புதன்கிழமையன்று ஆயுத பூஜை பண்டிகை ...