சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை!
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சென்னை தி.நகர், கே.கே.நகர், ...