முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. அப்போது பெண்கள் மல்லி, ...