தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க வேண்டுமா? கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் அளிப்பதற்காக கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் ...