ATM-ல் நிரப்ப வேண்டிய பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் ATM-ல் நிரப்ப எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ...
