மேம்பால பராமரிப்பு பணி விவகாரம் – மார்த்தாண்டத்தில் எம்.பியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்!
மார்த்தாண்டத்தில் மேம்பால பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததை கண்டித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர், நாடாளுமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வியெழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ...