கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கியபடி செல்லும் நீர்!
கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாசனத்திற்காக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீரில் அதிகப்படியான நுரைப்பொங்கியபடி உள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர், ...