பாரம்பரிய முறையில் மீன்பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாரம்பரிய முறையில் கிராம மக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர். மீன்பிடித் திருவிழாவையொட்டி தொரவளூர் கிராமத்தில் உள்ள ஏரியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், ...