மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசும் மூன்று பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. நடப்பாண்டில் அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ...