திருச்சியில் அழுகிய முட்டைகள் மூலம் கேக் தயாரித்த இரு பேக்கரிகளுக்கு சீல் – உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை!
திருச்சி மாநகரில் பேக்கரிகளில் அழுகிய முட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 215 கிலோ கேக் மற்றும் பிரெட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல்லில் இருந்து ...