மணல் ஆலையின் விரிவாக்க திட்டத்திற்கு, காங். எதிர்ப்பு! : பொன். ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரியில் செயல்படும் மணல் ஆலையால் புற்று நோய் ஏற்படும் என காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ...