தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, கடும் வெயில் வீசக் கூடும்! – சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, கடும் வெயில் வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழகத்தில் ...