கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – பேரவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல்!
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு பணக்கடன் வழங்குபவர்கள் ...