தூத்துக்குடி மாவட்டத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டு பறவைகள் வலசை வர தொடங்கியுள்ளன. கூழைக்கடா, அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்கள் வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வலசை வந்திருக்கின்றன. ...