வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தை காட்டி நிரூபித்துவிட்டார் அமைச்சர் டிஆர்பி ராஜா – இபிஎஸ் பதிலடி!
வெள்ளை அறிக்கை கேட்டதற்கு வெள்ளை காகிதத்தை காண்பித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் ...