தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி வெளிநாட்டினர் இருவர் நடனமாடும் வீடியோ வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் காதல் சின்னமாகக் கம்பீரமாக நிற்கும் ...
