பிரிட்டனை விட்டு செல்லும் வெளிநாட்டினர் : இந்தியர்கள் முதலிடம்!
பிரிட்டனை விட்டுச் செல்லும் வெளிநாட்டினரின் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரிட்டன் முன்னணியில் உள்ளது. 39 சதவீதம் வெளிநாட்டினர் ...
