சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை!
அம்பாசமுத்திரம் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்து வருகின்றனர். நெல்லை வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் வீட்டிலிருந்த ஆட்டை, சிறுத்தை ...