சுழல் சுற்றுலா 3 நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு!
நீலகிரியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தின் சூழல் சுற்றுலா 3 நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் சுழல் சுற்றுலா ...