மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி!
மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதியளித்ததால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாகக் காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டிப் போன்ற தேயிலைத் தோட்ட பகுதிகளில் பெய்து வந்த கனமழை ...