மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர்!
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், காட்டுப்பன்றி, செந்நாய் மற்றும் பிற ...