காட்டு யானைக்குச் சிகிச்சை : வனத்துறையினர் திட்டம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல் நலக்குறைவால் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைக்குச் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட கூத்தாமண்டி பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ...