வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
கோவை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு தமிழக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக வனத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வெள்ளியங்கிரி மலைக்கு கடந்த ஒன்பது மாதங்களில் சென்ற 5 ...