வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ – அணைக்கும் பணி தீவிரம்
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதியில் ஆங்காங்கே காட்டுத் தீ பரவி வருகிறது. ...