கொடைக்கானலில் காட்டுத் தீ!: புகை மூட்டத்துடன் காட்சியளிக்கும் சாலைகள்!
கொடைக்கானலின் பல்வேறு கிராமங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் சாலைகள் புகை மூட்டத்துடன் காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வறண்ட வானிலை நிலவுவதால் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே ...