அருணாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் விமானப்படையின் Mi-17 V5 ரக ஹெலிகாப்டர்
அருணாச்சல் பிரதேசத்தில், ஏற்பட்ட காட்டுத்தீயை, இந்திய விமானப்படை சார்பில் அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அருணாச்சலின் மெபோ மற்றும் சிகார் பகுதிகளில் உள்ள காடுகளில் பயங்கர தீ ...

