பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க Anti Romeo பிரிவு உருவாக்கம்!
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்கும் வகையில் காவல்துறையில் நான்கு Anti Romeo பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு ...