தமிழக தேர்தல் களத்தில் தவெக இல்லை – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்!
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மட்டும் தான் களத்தில் நிற்பதாகவும், தவெக களத்திலேயே இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ...