பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!
தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையாத ...