பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த அதிகாரிகள், பிரதமர் மோடி பெயரை கூறுமாறு சித்ரவதை செய்ததாக, பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். மாலேகான் ...