ரேஷன் முறைகேடு வழக்கில் நகராட்சி முன்னாள் தலைவர் கைது : அமலாக்கத்துறை அதிரடி!
ரேஷன் முறைகேடு வழக்கில் தொடர்புடையதாக போங்கான் நகராட்சி முன்னாள் தலைவர் சங்கர் ஆதியாவை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. ரேசன் முறைகேடு வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா மற்றும் திரிணாமுல் ...