திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தை கெடுக்க சதி – பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தைக் கெடுக்க ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சதி செய்வதாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ...