முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவவாதி! – எல்.முருகன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர இந்துத்துவவாதியாக வாழ்ந்தார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் ...