நவீன சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!
சென்னை வி.எஸ். மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான அதிநவீன ரோபோட்டிக் முறையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தொடங்கி வைத்தார். சென்னை ...
