டைவ் அடித்து பந்தை பிடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ்!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் டைவ் அடித்து பந்தை பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஓய்வுபெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் ...