திருப்பதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சுவாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்தபின்பு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ...