11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ...