வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக முன்னாள் நிர்வாகி கைது!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக முன்னாள் நிர்வாகி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் ...