ஓடை புறம்போக்கு பாதையில் சாலை அமைத்த முன்னாள் திமுக ஊராட்சி தலைவர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கல்குவாரி உரிமையாளர்களுக்காகச் சட்டவிரோதமாக ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை ...