முன்னாள் இந்திய ராணுவ தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி!
கார்கில் போரில் முக்கிய பங்காற்றிய முன்னாள் இந்திய ராணுவ தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். கடந்த 1940 ...