ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!
இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தனது முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ...