இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவு – எல்.முருகன் இரங்கல்!
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவரும், ...