பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் மெத்தனம் : பசவராஜ் பொம்மை
பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் மெத்தனப்போக்கை கடைபிடித்ததாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் ...