கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு!
கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல் நலக்குறைவால் காலமானார். கேரள அரசியல் தலைவர்களில் மிக மூத்த தலைவராக விளங்கிய வி.எஸ்.அச்சுதானந்தன், ஆலப்புழாவில் ...