முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல் : கரூர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது ...